Thursday 9 October 2014

கசகசா துவையல்....



தேவையான பொருட்கள் : 

 
 கசகசா - 50gm 
 பூண்டு - 20 பல் 
 கருவேப்பிலை -1கைப்பிடி 
 தேங்காய் துருவல் -1/2கப் 
 மிளகாய் வத்தல் -2
 புளி -நெல்லிக்காய் அளவு
 எண்ணெய் -1மேஜைக்கரண்டி  
 உப்பு -தேவையானஅளவு 

செய்முறை :


கசகசாவை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும்.அதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும் .



அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு,கருவேப்பிலை,தேங்காய் துருவல்,மிளகாய் வத்தல்  ஆகியவற்றை வதக்கவும்.

அரைத்த கசகசாவுடன் வதக்கிய பொருட்களையும்,புளி ,உப்பு போட்டு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.



இந்த துவையல் கலவை சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும். 


                                                    

5 comments:

  1. அருமையான புகைப்படங்களுடன் செய்முறை குறிப்பிற்கு நன்றி சரிதா. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. wah, Super one! healthy menu, now available online. Thanks for sharing it, Saritha!
    Expecting your special Sweet Ragi Idli soon!

    ReplyDelete
    Replies
    1. Thanks Vishalakshi, i'll post Sweet Ragi idli recipe very soon.

      Delete
  3. முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete