Friday 6 February 2015

பிரட் பஜ்ஜி



நீண்ட இடைவேளைக்கு பிறகு, இந்த ஆண்டின் என் முதல் பதிவு ...

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
(தாமதமான )....

எளிமையான,எனக்கு மிகவும் பிடித்த பஜ்ஜி இது. இதோ உங்களுக்கும்...

தேவையான பொருட்கள்:
பிரட் -4 (இரண்டாக கட் செய்யவும் )
பஜ்ஜி மிக்ஸ் -தேவைக்கு ஏற்ப
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு 



செய்முறை:
கட் செய்து வைத்துள்ள ப்ரடை, தண்ணீர் விட்டு கரைத்து வைத்துள்ள மிக்ஸில் தோய்த்து,உடனே  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
(இரு புறமும் வெந்தவுடன் எடுக்கவும் )





தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை,சுடசுட அப்படியே சாப்பிடலாம்...


குறிப்பு:
எனக்கு பஜ்ஜி மாவுக்கு எவளோ அரிசி மாவு ,கடலைமாவு சேர்க்கணும்னு  தெரியாது,அதான் பஜ்ஜி மிக்ஸ் உபயோகப்படுத்தியுள்ளேன்.

 அளவு தெரிந்தால் பதியவும் ...


வாழ்க வளமுடன் ...

7 comments:

  1. இடைவெளி விட்டு வந்து மீன் சுட்டு தந்து மகிழ்வித்தமைக்கு நன்றி
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  2. தங்கள் வருகை,கருத்துக்கு நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சூப்பர் சரிதா....!!! சுட சுட சாப்பிட நாக்கு கேட்குது....ஆனா...எடுக்க முடியலையே....

    ReplyDelete
    Replies
    1. ஆன்ட்டிக்கு 4 பிரட் பஜ்ஜி பார்சல் ...
      ஹீ ஹீ ஹீ...

      நன்றி ஆன்ட்டி

      வாழ்க வளமுடன்

      Delete
  5. பிரட் பஜ்ஜி செய்முறை, விளக்கப்படங்கள் இரண்டும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தின் மூலம் என்னை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு மிகவும் நன்றி ...

      வாழ்க வளமுடன் ...

      Delete